Wednesday, February 8, 2012

பனி துளியாய்!!!


அம்மாவாசை அன்று கேட்டேன்...
நிலா எங்கே என்று???
அம்மா சொன்னாள் அது கரைந்து போயுற்று!!!
இன்று தான் கண்டேன்
அதன் துகில்களை பனி துளியாய்...!!!
அதில் நீ நிற்பதால்
இன்று நீயும் ஒரு Neil Armstrongதான்....


சேது