Thursday, August 4, 2011

சின்ன சின்ன ஆசை!!!



எல்லோரும் என்னை பார்க்க வர வேண்டும்...
எல்லோரும் என்னை மதிக்க வேண்டும்...
எல்லோரும் என்னை வணங்க வேண்டும்...
என்ற எல்லா ஆசைகளும் நிறைவேறியது இன்று...


பெருமிதத்தில் காக்கா!!!


ஆசையே வேண்டாமென்று சொன்ன
புத்தன் சிலைக்கு மேலிருந்து!!

No comments:

Post a Comment